அதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ளது.
- admin
- Category: கணனி
- Hits: 166
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது முதன் முறையாக உலகிலேயே அதிகூடிய சேமிப்பு வசதி கொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் கொள்ளளவானது 30TB ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்
- admin
- Category: கணனி
- Hits: 337
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’ Samsung Notebook Spin’, மொடல் தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மடிக்கணினி 256 ஜிபி எஸ்எஸ்டி டிரைவ் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக மாற்ற..
- admin
- Category: கணனி
- Hits: 378
ஒரு எளிமையான ஆன்லைன் டூல் மூலம் ஆடியோவை டெக்ஸ்ட் உரையாக ஈசியாக மாற்ற முடியும்
இந்த முறையானது பத்திரிக்கையாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முதலில் கணனி இந்த லின்கை பயன்படுத்தி வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.
மென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்! – Free Download
- Editor
- Category: கணனி
- Hits: 446
பல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இடப்பட்டு மூடப்பட்டிருக்கும். அவற்றை கடவுச்சொல் இல்லாது திறக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள் இது.
Google Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்! எதற்கு தெரியுமா?
- Editor
- Category: கணனி
- Hits: 393
கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க கூகுள் புதிய வழிமுறையை (algorithm) கொண்டு வந்துள்ளது.
Page 1 of 29