Switch Language:   English | தமிழ்

    உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இளங்குழந்தைப் பள்ளி ஆசிரியையான NOORSYAIDAH என்பவரின் உடம்பில் தான் அதிசயமான முறையில் 10 – 20 Cm நீளமான இரும்புக்கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம்பிகள் கடந்த  1991ல் தான் முதன் முதலில் இவரது அவதானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  ஒரு சமயம் இவர் உடம்பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள்ளார். அதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள் விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார்.

    முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்
    கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.

     

    அதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை நிறுவினாராம் கலிலியோ. ஆனா, கடைசியில அது அர்த்தமே புரியாத, விளங்காத ஒரு கோட்பாடா ஆகிப்போச்சாம்?! அடப்பாவமே….! இப்படி கலிலியோவுக்கே கல்தா கொடுத்த இந்த அலையைப் பத்தி இன்னிக்கு ஓரளவுக்கு தெரியும் சில/பல பேருக்கு. அதாவது…..

    இந்த அலைகள் இருக்குங்களே, அதுங்கள சாதாரணமானதுன்னு நெனச்சிடாதீங்க. மேலோட்டமா பார்க்குறதுக்கு வேணும்னா அலைகள் உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். ஆனா, இந்த உலகத்துல முதல் முதல்ல டெலஸ்கோப் வச்சி நட்சத்திரங்களையே ஆய்வு செஞ்ச விண்வெளி விஞ்ஞானியான, ஆணானப்பட்ட கலிலியோவுக்கு தண்ணிக்காட்டி இருக்குங்க இந்த அலைகள்னா பார்த்துக்குங்களேன்?!

     

    பூமிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்துள்ளதாக புதிய ஆய்வொன்றின் போது, தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விரு சந்திரன்களும் மிதமான வேகத்தில் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதை அடுத்து, முதலாவது சந்திரன் இரண்டாவது சந்திரனை தன்னுள் ஈர்த்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதலை அடுத்தே, தற்போதுள்ள சந்திரனில் மலைகள், பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுக்களினால் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அண்மையில் அவுஸ்ரேலியாவின் மெக்கிரி பல்கலைக்கழகத்தின் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்போது வைரக்கற்களின் மீது புற ஊதாக்கதிர்கள்()தொடர்ந்து படும்போது, அதில் பள்ளங்கள் ஏற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.