Switch Language:   English | தமிழ்

    Brendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள Moyenne என்ற தீவில் ராட்சத ஆமைகளை வளர்த்துக் கொண்டு நிரந்தரமாக அங்கு வாழ்ந்து வருகிறார்.

    சீனாவில் ஹூவாய்- ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி லியாங் சியாவோசியாவோ, தன் வயதுக்குரிய வளர்ச்சி இல்லாததால் 54 செ.மீ. உயரமே இருக்கிறாள்.சிறுமி லியாங், பிறக்கும் போது 1.05 கிலோ எடை, 33 செ.மீ. உயரம் இருந்தாள். கடந்த 3 ஆண்டுகளில் 22 செ.மீ. உயரமே வளர்ந்திருக்கிறாள்.

    வவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் மூன்று கால்களைக் கொண்ட கோழியொன்று இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மகேந்திரராஜா மயூரதன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் இந்தக் கோழி உள்ளது.

    01. சிச்சென் இட்சா

    சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும்.