Switch Language:   English | தமிழ்

    அதிசயம் மற்றும் ஆச்சரியம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம் அதிக கிளிக் செய்தால் ஒரு பூந்தோட்டமே அமைக்கலாம் வாருங்கள்...

    விண்வெளியில் முதற்தடவையாக ஒக்சிஜன் மூலக்கூறுகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'ஒரியன்' என்ற விண்மீன் தொகுதியின் விண்மீன் உருவாகும் பகுதியிலிருந்தே, இந்த மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் ஹேர்ச்செல் விண்தொலைநோக்கியூடாகவே, இந்த ஒக்சிஜன் மூலக்கூறுகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.

    சுவிச்சர்லாந்தின் 8877 Quarten, என்ற இடத்தை கூகிள் மேப்பில் பார்வையிட்டால் ஒரு அதிசய காட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland  என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள். அங்கே ஒரு உருவம் தோன்றும் இது  கூகிள் படம்பிடித்த கமெரா லென்ஸை சரியாக சுத்தம் செய்யாததால் வந்திருக்கலாம் என்கிறார்கள். இதைப்பார்ப்பதற்கு இரு மனித உருவங்கள் இணைந்து நிற்பதைப்போன்று காணப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ......


    அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

     தான் சந்திரனில் உலாவித் திரிந்தசமயம் பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பூமியிலிருந்து எந்தவிதமான அலைவரிசைகளும் சந்திரனுக்கு எட்டாத நிலையில் அதான் (பாங்கு) ஒலி சத்தத்தை மாத்திரம் தான் தெளிவாக கேட்டதாகவும் புனித இஸ்லாத்தை தழுவிக்கொண்டுள்ள சுனீதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.