Switch Language:   English | தமிழ்

    உங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி ?

    உங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகிறீர்களா ? கவலையை விடுங்கள்! நீங்களே சுயமாகவும் இலவசமாகவும் Unlock செய்துகொள்ளமுடியும்.

    உமது Dongle களில் குறிப்பிடப்பட்டுள்ள  IMEI Number இனை பயன்படுத்தி Unlock Code இனைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் நீங்கள் பெற்றுக்கொண்ட Unlock Code மூலம் உங்கள் Dongle களை இலகுவாக Unlock செய்யலாம்.

     

    • நீங்கள் Huawei  Dongle பயன்படுத்துபவராக இருந்தால்

    Models

    Huawei E156 Huawei E156C Huawei E155 Huawei E155X Huawei E156G Huawei E160 Huawei E160E Huawei E160G Huawei E161 Huawei E166 Huawei E166G Huawei E169 Huawei E169G Huawei E170 Huawei E170G Huawei E172 Huawei E172G Huawei E176 Huawei E180 Huawei E180S Huawei E180G Huawei E181 Huawei E182 Huawei E182E Huawei E196 Huawei E216 Huawei E219 Huawei E226 Huawei E230 Huawei E270 Huawei E271 Huawei E272 Huawei E510 Huawei E612 Huawei E618 Huawei E620 Huawei E630 Huawei E660 Huawei E800 Huawei E870 Huawei E880 Huawei EG162 Huawei EG162G Huawei EG602 Huawei EG602G Huawei E1550 Huawei E1551 Huawei E1552 Huawei E1553 Huawei E1609 Huawei E1612 Huawei E1615 Huawei E1616 Huawei E1630 Huawei E1632 Huawei E1690 Huawei E1692 Huawei E1803 Huawei E1820 Huawei S4011 Huawei K3517 Huawei K3520 Huawei K3710 Huawei UMG181 Huawei EM770

     

    • நீங்கள் Vodafone Dongle பயன்படுத்துபவராக இருந்தால்

    Models

    Vodafone K2540 Vodafone K3250 Vodafone K3512 Vodafone K3515 Vodafone K3520 Vodafone K3565 Vodafone K3715

    • நீங்கள் Alcatel Dongle பயன்படுத்துபவராக இருந்தால்

    Models

    X020, X030x, X060S, X070S, X080S, X100X, X200X, X200S, X210x, X210S, X215S, S220L, X225L, X225S, X228L
    • நீங்கள் ZTE Dongle பயன்படுத்துபவராக இருந்தால்

    Models

    ZTE BLUEBELT, ZTE BLUEBELT 2, ZTE SILVERBELT, ZTE N61, ZTE Orange RIO, ZTE Orange MIAMI, ZTE Orange ROME

    சரி இப்பொழுது படிமுறைகளைப் பார்ப்போம்.

    1. முதலில் உமது Dongle இல் உள்ள IMEI Number ஐ அடையாளம் கானுங்கள். (பெரும்பாலும் இது Dongleஇன் பின்புரத்தில் 15  இலக்கங்களுடன் Print பன்னப்பட்டிருக்கும்.) Example : 357163038292885.

    2. பின்னர் உமது IMEI Number இனை பின்வரும் Website Address உடன் இனைத்து Address Bar இல் Enter செய்யவும்.
      http://www.bb5.at/huawei.php?imei=***************

      Exa
      mple :
      http://www.bb5.at/huawei.php?imei=357163038292885

      இங்கு  * என்பது உமது IMEI Number ஐக் குறிக்கின்றது.

    3. பின்னர் அந்த Link இட்கு செல்லவும். அதன் பிறகு பின்வருமாரு ஒரு Page தோன்றும்.




    4. Unlock Code ஐ Copy செய்யவும் Ex. 56893214

    5. Dongle ஐ Computer இல் Connect செய்யவும், பின்னர் Dongle இன் Application Software ஐ Close செய்யவும்.

    6. Dongle/Modem Code Writer (326KB)எனும் Software ஐ Download செய்து install செய்யவும்.

    7. பின்னர்

      Please select COM port Click செய்யவும்.
      Dongle தெரிவு செய்யவும்
      Accept Click பன்னவும்.



      Click Unlock Modem.

    8. தற்பொழுது எற்கனவே பெற்றுக்கொண்ட Unlock Code இனை இங்கு பின்வருமாரு Past செய்து OK பன்னவும்.

      அவ்வளவுதான்.


      Enjoy.



      Note : மேலும் Dongle ஐ Unlock செய்ய‌ எனது நண்பர்களுக்காக சில இனையத்தல முகவரிகள்.

      01. http://www.nextgenserver.com/calculator/
      02. http://a-zgsm.com/huawei.php



      Please share this to your friends through Face book and others , if you like..

      Bye.

      மீண்டும் மற்றுமொரு புது அறிவுடன் சந்திக்கிறேன்.
      M. Jarook Mohamed