Switch Language:   English | தமிழ்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் 13,000 அடிகள் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

    செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகள் போலவே கருதி வளர்க்கிறவர்கள் மேலை நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

    அந்த வகையில் இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன்ஷைர் பகுதியில் உள்ள டெஸ்பரவ் என்ற இடத்தில் செல்லப்பிராணிகளுக்கு திருமணம் செய்வதற்கென்றே ஒருவர் இருக்கிறார். இவரது பெயர் ஆன் கிளார்க்.

    கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

    வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    உடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்படுத்தும் பொருட்டு உடலின் பாரம் முழுவதையும் விரல்களில் தாங்கி செய்யப்படும் உடற்பயிற்சியை கொண்டு ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    இப்பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் வாழ்கிறது. அதே போல் நாம் வாழும் இந்தப் பூமியிலும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூவர் தெரிவித்துள்ளார்.