Switch Language:   English | தமிழ்

    கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

    20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில், 74 வயதாகியும் 6ஃபக் உடலுடன் வலம் வருகிறார் ஒருவர். அவர் ஓர் பாட்டி!!! நம்பமுடியலையா???

    எர்னிஸ்டீன் செப்ஹெர்ட் எனும் 74 வயது பாட்டியே பாடி பில்டராக விளங்குகிறார். இவர் தனது பயிற்சியை 54 வயதில் ஆரம்பித்ததாக கூறுகிறார்.

    இவை தான் உலகிலேயே வேகமான மீன்கள். இந்த மீன்கள் கடலில் 75mph வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டவை. குறித்த வகையான மீன்கள் வேட்டையாடுவதிலும் வல்லமை மிக்கவை.

    உலகின் வேகமான மீன்களான இவற்றை ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதான Reinhard Dirscherl என்பவரே நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார்.

    ஐயோ! உண்மையில் ஆச்சரியமான விடயம்தான். தன்னுடைய எஜமானை விட்டுப் பிரிந்த நாயொன்று ரயிலில் 700 கிலோமீற்றர் வரை பயணித்து அவரைக் கண்டுபிடித்த சம்பவமொன்று இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

    வியட்நாம் நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong எனும் 26 வயதான அழகிய பெண் தனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 70 வயது பாட்டியின் தோற்றத்தை பெற்றுள்ள சேகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.