Switch Language:   English | தமிழ்

    லை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு  சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள்.

    நம்பித்தான் ஆகவேண்டும். சீனாவைச்சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

    நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே மாறியுள்ளார்.

    பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார்.

    சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங்களை படைகுகும் கடவுள் விலங்குகளை படைக்கும் போது அபூர்வப் படைப்புக்களை செயற்படுத்துகின்றார். அப்படியானதொரு அபூர்வ படைப்பு தம்புள்ளை - கலேவெல -  எனமல்பொத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.