Switch Language:   English | தமிழ்

    துரதிஷ்டவசமாக  இப்பதிவை எடுத்திருந்தேன் மீண்டும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கினங்க பதிவிட்டுள்ளேன் .
    இது ஒரு விழிப்புணர்வு பதிவு
    இளகிய உள்ளம் கொண்டவர்கள் யாரும்  இதைப் பார்க்கவேண்டாம் Please !

    மடிக்கணினியிலிருந்து சற்றுநேரம்கூட விலகியிருக்க உங்களால் முடியாவிட்டால்  இனி கவலை தேவையில்லை, எங்கும் எப்போதும் கணினியுடன்

    இணைந்திருக்கலாம். ஏனெனில் மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட காற்சட்டையை நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினங்கள் அல்லது பொருட்களுக்கும் வரைவிலக்கணம் கொடுக்கக்கூடியவாறு குறித்த வடிவம், இயல்புகள் என்பன காணப்படும்.

    எனினும் பரம்பரை அலகுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் அவற்றை வரைவிலக்கணத்திற்கு உட்படுத்த முடியாது போகலாம். இவற்றை விஞ்ஞான ரீதியில் விகாரம் என்று கூறுவர்.

    சத்தீஷ்கரில் வாலிபர் வயிற்றில் நட்டு, போல்டு, சாவி கொத்து , இரும்பு காசு என மொத்தம் 6 கிலோ எடைகொண்ட இரும்பு காயலான்களை டாக்டர்கள் அறுவை சிகி்ச்சை ‌மூலம் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

    நகர பகுதிகளில் போதுமான மரங்கள் இல்லாததால் பறவைகள் வசிக்க முடியாமல் தவிக்கின்றன. இதற்காக தண்ணீரில் மிதக்கும் பூங்காக்களை அமைக்க அமெரிக்கா, இங்கிலாந்தில் முடிவு செய்துள்ளனர்.