Switch Language:   English | தமிழ்

    இது ஒரு புதிய வகை வான் வழிப் போக்குவரத்துச் சாதனம். ஹெலிகொப்ரர் போல தான் இருக்கும் ஆனால் ஹெலிகொப்ரர் அல்ல. பைலட் இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது.

    Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது.

    மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயதானது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    வானில் பறக்கும் விமானத்தில் ஏறி பயணம் செய்யாதவர்கள், செய்ய இயலாதவர்களுக்கு எப்படியும் அதில் ஏறிப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதுண்டு.

    ஆனால் தனது ஆட்டோவை வானில் பறக்கும் ஹெலி கொப்டராக மாற்றித் தரையில் ஓட விட்டுக்கின்றார் இந்த ஆட்டோ உரிமையாளர்.

    பாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது

    உலகின் மிகப் பெரிய நாய்..!( வியக்க வைக்கும் புகைப்படங்கள்)கின்னஸ் பதிவுகளின் படிஉலகின் மிகப் பெரிய நாய்…. இதன் பெயர் ஹெர்குல்ஸ்.   இது இங்லிஷ் மாஷ்டிஃப்  வகையைச் சேர்ந்த்தது  இதன் கழுத்து 38 இன்ச் , எடை 282  பவுண்ட்ஸ் . இதன் வயது 3 . இதன் தாயை விட இது 200பவுண்ட் எடை அதிகம்.