மருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 476
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் புற்றுநோயை முற்றாக ஒழிப்பதற்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில், தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர்.
மூலிகை மந்திரம் எள்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 247
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பிரபலமான பழமொழி. உடலுக்கு பலம் தருவதாக, நோய்களை நீக்குகிற திறனைப் பெற்றிருப்பதாலேயே இத்தகைய பெருமைமிக்க பழமொழி எள்ளுக்கு அமைந்தது. எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெயும் பல நன்மைகளைதருவதால்தான் ‘நல்ல எண்ணெய்’ என்ற பொருளில் நல்லெண்ணெய் என அழைக்கப்பட்டு வருகிறது.
கரடியுடன் வாழும் தம்பதிகள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 223
ஷியாவை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்துவரும் ஏழுஅடி உயர கரடி மனிதர்களைப் போலவே அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறது.
செயின்ட் ஜோன்ஸ் பாடசாலையில் 400 மனித எலும்புகூடுகள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 276
செயின்ட் ஜோன்ஸ் பாடசாலையில் கண்டெடுக்கப்பட்ட ஏறக்குறைய 400 மனித எலும்புகூடுகள் தொடர்பில் தற்போது ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறித்த மனித எலும்புகூடுகள், 2010 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சிக்கன் 65க்கு எப்படி சிக்கன் 65 என பெயர் வந்தது தெரியுமா?..
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 377
சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான உணவு சிக்கன் 65. ஆனால், இதற்கு எப்படி இந்த பெயர் வந்தது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? சிலர் 65 நாளான கோழியை சமைத்து பரிமாறுவதால் சிக்கன் 65 என்பார்கள்.
Page 14 of 24