பேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 286
பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இணையத்தில் வந்த ஹிட்லரின் இரகசியம்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 302
ஹிட்லர் தனது தளபதிகளுடன் இரகசியங்களைப் பரிமாற பயன்படுத்திய இயந்திரத்தின் பாகம் எதிர்பாராதவிதமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் இடையில் உயர் இரகசிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தின் பாகமொன்று இங்கிலாந்தில் ஒரு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 566
கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள் பிறந்த மாதத்திற்கும், அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.
ரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 328
சர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்விட்டு சிரிப்பதை விரும்பாமல் தவிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதற்கான உளவியல் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டு மக்களும் பல்வேறு கலாசாரங்களை பின்பற்றி வருவதால், பொது இடங்களில் அவர்களின் பழக்கவழக்கங்களும் முற்றிலும் மாறுப்பட்டதாகவே உள்ளன.
தீக்காயத்திற்கு மாவிலை!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 226
மாமரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
Page 13 of 24