Switch Language:   English | தமிழ்

    86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா?

    Brendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள Moyenne என்ற தீவில் ராட்சத ஆமைகளை வளர்த்துக் கொண்டு நிரந்தரமாக அங்கு வாழ்ந்து வருகிறார்.

    இந்த தீவினை கடந்த 1962ம் ஆண்டில் 8,000 பவுண்டிற்கு விலைக்கு வாங்கிய இவர் தனது நண்பருடன் சேர்ந்து 16 ஆயிரம் மரங்களை நடப்பட்டு பராமரித்து வருவது மட்டுமின்றி 4.8 கிலோ மீற்றர் வரை இயல்பான நடைபாதையினையும் அமைத்து இதனை ஒரு சிறிய பூங்காவாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    See Video..