பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 231
பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!
பிரபஞ்சத்தில் பூமியை சுற்றி மட்டுமே ஒட்சிசன் வாயு இருப்பதாக இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.
சக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 286
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது எனர்ஜியை கடத்தக்கூடிய துணிக்கையினை (Particles) அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Multiple sclerosis நோய்க்கெதிராக புதுவகை சிகிச்சை
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 270
புதுவகையான சிகிச்சையொன்று நோயாளிகளில் Multiple sclerosis நோய்த்தாக்கத்தை குணப்படுத்துவது இனங்காணப்பட்டுள்ளது.
கனடாவில் 24 மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த நோய்த்தாக்கத்திற்குட்பட்டு, சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்த நபர் ஒருவர் சாதாரண நிலைக்கு திரும்பியமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 331
பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர்கள் பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை தயாரித்துள்ளனர்.
இறக்கைகளுடன் புதிய Scooter
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 373
இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Scooter ஒன்றினை முன்னணி motor cycle நிறுவனமான Yamaha அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வியட்நாமில் நடைபெற்றுவரும் வருடாந்த motor cycle கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த Scooter Yamahaஇன் நான்காம் தலைமுறை Model என்று பெயரிடப்பட்டுள்ளது.
Page 7 of 57