தலைக்கவசத்தில் வயர்லெஸ் ப்ரேக் லைட் தொழில்நுட்பம்!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 278
வாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவைக்கு ஏற்றவாறு கண்டிப்பாக ஒளிர வேண்டும். இதனால் விபத்துக்களை அதிக அளவில் தவிர்க்க முடியும்.
இதேபோன்றே பிரேக் லைட் ஒளிரும்போதே முன்னால் செல்லும் வாகனம் நிறுத்தப்படவுள்ளமை அல்லது வேகம் குறைக்கப்படவுள்ளமை தொடர்பான தகவல் பின்தொடர்ந்து பயணிப்பவரை சென்றடையும்.
புத்தாண்டில் இலங்கையில் விற்பனையாகவுள்ள எட்டு இலட்சம் ரூபா மின்சார கார்!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 407
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
"கெப்லா" என அழைக்கப்படும் மின்சார காரினை கபில டி சில்வா என்ற என்பவர் தயாரித்திருந்தார்.
இனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்?
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 504
மின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என ஜப்பான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது.
இனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 356
தற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினையாக குடி நீர்த்தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இப் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரை குடி நீராக்கும் திட்டமே முன்வைக்கப்படுகின்றது. எனினும் இது சில நாடுகளில் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
Android Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 398
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு அமோக வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.
கூகுள் நிறுவனம் Android Wear எனும் நாமத்துடன் தனது ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
Page 3 of 57