ஸ்மார்ட் அழைப்பு மணி
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 325
ஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் காலிங் பெல் அடிப்பதை கவனிக்கத் தவறிவிடுவோம். ஆனால் இந்த மெட்பெல் என்கிற கருவி ஸ்மார்ட்போன் மூலம் காலிங் பெல் அழைப்புகளை காட்டிக் கொடுக்கும்.
நாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 263
சிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சிறிய பூச்சிகளுக்கு இருப்பது போல் பறக்கும் இறக்கைகளையும் மின்னிலையிலான இறங்கு தள வசதிகளையும் கொண்டதாக இந்த பறக்கும் ரோபாக்கள் இருப்பதால், இவற்றால் மேற்கூரையில் தரையிறங்க முடியும்.
உலக மசாலா: பயோனிக் கை!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 258
லண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்னணுவியலையும் உயிரியலையும் இணைத்து செயற்கை ‘பயோனிக்’ கையை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கை இயற்கை கை போலவே மென்மையாகவும் பல செயல் களைச் செய்யக்கூடிய தாகவும் இருக்கிறது. அத்துடன் இந்தச் செயற்கைக் கையில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். டார்ச் லைட்டாகவும் பயன் படுத்திக்கொள்ள முடியும். பொழுதுபோகவில்லை என்றால் பாடல்களைக் கூட கேட்க முடியும்.
கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 398
கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம்: விற்பனைக்கு வருகிறது
கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வலிப்பு வரும் முன் கண்டறியலாம்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 284
வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, வலிப்பு எப்போது வரும் என்பது தெரியாது. யாரும் இல்லாத இடத்தில், குளியலறையில், வலிப்பு வரும்போது, அவர்களுக்கு முதலுதவி செய்வது கடினமாகி விடுகிறது. இயந்திரங்களுக்கு அருகே வேலை செய்கையில் வலிப்பு வந்தால் உயிருக்கே ஆபத்து நேரலாம்.
Page 10 of 57