அபார கண்டுபிடிப்பு “சோலர் இலை”
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 328
தாவர இலைகள் இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பிறப்பிக்கும் வல்லமை கொண்டவை என்பது அறிந்ததே.
இதனை அடிப்படையாகக் கொண்டு சூரிய சக்தியில் இருந்து மின்னைப் பிறப்பிக்கக்கூடிய சோலார் கலங்கள் உருவாக்கப்பட்டன.
இளைஞர்களின் கனவு பைக்காக களமிறங்குகிறது பல்ஸர் CS400
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 430
பெர்ஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘ஹரிபொட்டர்’ போன்ற ஹொலிவுட் சீரிஸ் படங்கள் எத்தனை பாகங்கள் வந்தாலும் ஹிட்தான்! இது அப்படியே பஜாஜின் பல்ஸருக்கும் பொருந்தும். ஆரம்பித்த புதிதில் இருந்து, இப்போது விற்பனையில் இருக்கும் RS200 வரை வந்த பல்ஸர் அனைத்தும் விற்பனையில் அதிரிபுதிரி ஹிட். நடுவில் வந்த பல்ஸர் LS135, பல்ஸர் NS200-ம் விற்பனையில் தெறி காட்டவில்லை என்றாலும், NS சீரிஸ் திரும்பவும் டெஸ்ட்டிங்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கார்களுக்கு மேலே பறக்கும் பஸ்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 237
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் ஃச்ணஞீ அடிணூஞதண் இனை பாவனையில் ஈடுபடுத்த அந்நாட்டு போக்குவரத்து முடிவுசெய்துள்ளது.
சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் ஃச்ணஞீ அடிணூஞதண் என்ற பஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம்.
விமானம் பறப்பது எப்படி? அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.!!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 376
இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
ரூபிக் புதிரைக் கண்டுபிடித்தது யார்?
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 284
மூளைக்கு வேலை கொடுக்கும் ரூபிக் கியூப் விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தது யார்? இதைத் தெரிந்துகொள்வோமா?
ரூபிக் விளையாட்டுக் கருவியைக் கண்டுபிடித்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யுர்நோ ரூபிக். 1974-ம் ஆண்டில் முப்பரிமாணக் கற்பித்தல் தேவைக்கு ஒரு வடிவமைப்பு தேவைப்பட்டது.
Page 8 of 57