தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 781
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன.
மின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 434
தற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்கூடிய, இதயத்தின் தன்மையை அவதானிக்கக் கூடிய புதியதொரு மின்பொறிமுறை இதய இணைப்பை கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 840
இளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்! – சிறப்புத் தொகுப்பு..!
பல்சை எகிற வைக்கும் பல்சர் பிராண்டு மீது இளசுகளுக்கு தீராத மோகம் இருந்து வருகிறது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், பல்சர் வரிசையில் பல சக்திவாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ களமிறக்கி வருகிறது.
ஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிஸில் அறிமுகம்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 321
சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
தலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 313
சூரியசக்தி தற்காலத்தில் அதிகளவில் பாவனையில் உள்ள ஒன்று. ஆனாலும் பயன்பாட்டிலுள்ள சூரியக் கலங்களோ பருமனில் பெரியது, நிறை கூடியது.
தற்போது மிகச்சிறிய ஒளிமின்னழுத்த கலங்கள் தென் கொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
Page 6 of 57