சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 127
விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய ரோபோ ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
CIMON அல்லது Crew Interactive Mobile CompanioN என குறித்த ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ எவ்விதமான உதவியும் இன்றி தானாகவே அந்தரத்தில் மிதந்து நகரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊழல்களை கண்டுபிடிக்கும் ரோபோ தயாரிப்பு
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 117
உலகில் அனைத்து பணிகளையும் செய்ய எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவைகள் மனிதர்கள் செய்யக்கூடிய பணிகளை வேகமாகவும் அதி விரைவாகவும் செய்கின்றன.
பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ‘ரோபோ’க்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ‘ரோபோ’வை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.
இரும்புக்கு இணையான மரப் பலகை குறைந்த செலவில் உருவாக்கம்
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 154
தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில் முதியவரால் கண்டுபிடிப்பு!
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 536
பெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ மீற்றர் ஓடும் பைக்கை பிரேசில் முதியவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.
பிரேசிலில் அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரிக்கார்டோ அஸேவெதோ என்பவரே இந்த பைக்கை உருவாக்கியுள்ளார்.
போட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 370
ஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்காதவர்களே இல்லை. எடுக்கும் புகைப்படத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வர்.
புகைப்படங்களில் ஒரு புதுமையினை விரும்புவர்களுக்கு ஏற்ற ஆப் Prisma Photo editor. இதை அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குள்ளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனை தரவிறக்கம் செய்துள்ளனர்.
Page 2 of 57