Switch Language:   English | தமிழ்

    ஆட்டோவில் ஹெலி செய்து வீதியில் ஓடிய மனிதன்

    வானில் பறக்கும் விமானத்தில் ஏறி பயணம் செய்யாதவர்கள், செய்ய இயலாதவர்களுக்கு எப்படியும் அதில் ஏறிப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதுண்டு.

    ஆனால் தனது ஆட்டோவை வானில் பறக்கும் ஹெலி கொப்டராக மாற்றித் தரையில் ஓட விட்டுக்கின்றார் இந்த ஆட்டோ உரிமையாளர்.

    எனவே குறைந்த செலவில் ஹெலியில் பயணம் செய்யலாம் நீங்கள் ரெடியா?

    எப்படியெல்லாம் யோசிக்கிராங்க பார்த்திங்கலா ??