Switch Language:   English | தமிழ்

    தங்கம்,வெள்ளி கிறிஸ்மஸ் மரங்கள்

    ஜப்­பானில் டோக்­கியோ நகரில் திங்­க­ளன்று தங்­க­ந­கைக்­க­டை­யொன்றில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்கள் தங்கம் மற்றும் வெள்­ளி­யினால் அலங்­க­ரிக்­கப்­பட்­டிருந்தன.

    இந்த கிறிஸ்மஸ் மரங்கள் டிஸ்னி கதா­பாத்­தி­ரங்­களை கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 500 மில்­லியன் யென் பெறு­ம­தி­யான தங்க மரம் 43 கிலோ­கிராம் நிறையும், 2.4 மீற்றர் உய­ரமும் கொண்டது. வெள்ளி கிறிஸ்­மஸ் மரம் 20 சென்ரிமீற்றர் உயரமும், 1.62 மில்­லியன் யென் பெறு­ம­தி­யு­டை­ய­துமாகும்.