Switch Language:   English | தமிழ்

    விமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் 13,000 அடிகள் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.