Switch Language:   English | தமிழ்

    மூன்று கால்களுடன் அதிசயக் கோழி...

    வவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் மூன்று கால்களைக் கொண்ட கோழியொன்று இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மகேந்திரராஜா மயூரதன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் இந்தக் கோழி உள்ளது.

     

    >AD