இரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 335
பொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை கண்டுபிடித்ததற்காகவும், அது தொடர்பான ஆய்வுக்காகவும் இரண்டு முறை நோபல் பரிசை வென்ற முதல் அறிவியலாளர் தான் மேரி கியூரி.
போலந்து நாட்டில் வார்சா என்னும் இடத்தில் 1867ம் ஆண்டு நவம்பர் 7ம் திகதி பிறந்தார்.
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 282
"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது” – இது நல்லதா? கழுகுகள் நமக்கு கற்றுத் தரும் பாடம்
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குழந்தைகள் தனியே படுத்துறங்க எப்போது அனுமதிக்கலாம்?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 271
குழந்தைகளை எந்த வயதில் தனியாகப் படுக்க வைக்கலாம் என்ற சந்தேகம் பல பெற்றோருக்கும் இருக்கும். பிள்ளைகள், பொதுவாக நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைக் குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும்.
வாழைப்பழத் தோலின் அற்புத மருத்துவ குணம்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 314
வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே.
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.
வினோதமான முறையில் மரணத்தைத் தழுவிய மனிதர்கள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 336
கேலி, கிண்டல் என்பது அனைவரும் செய்யும் ஒன்று தான். ஆனால் சில சமயங்களில் அதுவே மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பது தெரியுமா? அனைத்து வேடிக்கையான நடவடிக்கைகளும் இறப்பிற்கு வழிவகுக்காவிட்டாலும், சில நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
Page 12 of 24