இரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 378
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைந்து வருவதாக தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் இரசாயன உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இயற்கை உர பாவனைக் குறைந்து இரசாயன உரப்பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாபக மறதியை எவ்வாறு சரிசெய்யலாம்?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 330
உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம்.
மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும்.
உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..!!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 529
உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..!! 82 வருட பழமை வாய்ந்தது
உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் வீடும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 359
நமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?… ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்….
* ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றினால் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தலாம்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 279
காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றினால் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தலாம் – ஆய்வாளர்கள் நம்பிக்கை
காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என தாம் நம்புவதாக ஐஸ்லாந்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Page 10 of 24