வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா? இவற்றைப் பின்பற்றுங்க.
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 426
இன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்டது. இந்த இயந்திர வாழ்க்கையில் எளிதாக பணத்தை சம்பாதிக்க முடிந்த நாம்மால், வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வது என்பது கடினமாக ஒன்றாக உள்ளது.
நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழிகள் ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய புத்தகம் தான் “The way to happiness”. இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்த, இந்த புத்தகம் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.
படிப்பது எப்படி? இலகு படிமுறைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 662
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நிகழ்காலத்தை ரசித்து, எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயலாற்றும் போதுதான் வாழ்க்கையில் வெற்றி எளிதாக கிடைக்கிறது.
“கார் ஓட்டும்போது முன்பக்கம் மட்டும் பார்த்து காரை ஓட்டினால் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். விரைவாகச் சென்றுவிடலாம்” என்று ஆலோசனை சொல்பவர்களும் உண்டு. ஆனால், முறையாக கார் ஓட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள் சொல்லும் ஆலோசனை சற்று வித்தியாசமானது.
குழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 338
அதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெரியவர்களாகையில் குறைந்தளவு என்பு திணிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வொன்று சொல்கிறது.
கணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 436
கணவன்மார்களே….உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களையே சுற்றி வரும் மனைவியர் மீது அன்பு மழை பொழியுங்கள்.
குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 373
பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க
Page 10 of 23