மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்!
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1921
தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.
வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.
மாணவர்கள் படிப்பது எப்படி?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 261
முதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்.
உண்ணக்கூடாதது :
குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்'
உங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 354
உங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா? இதோ வல்லுனர்கள் கூறும் முத்தான அறிவுரைகள்
உங்கள் குழந்தைகள் உங்களின் உலகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உலகத்தை அழகாக அமைத்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களின் பெரிய கடமையாகும்.
எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 994
நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை, மாறாக, அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம். ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு செய்ய வேண்டியன என்ன?
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 443
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
Page 8 of 23