Breaking News
லோகேஷ் லியோ கிளைமாக்ஸில் மிரட்டல் நடிகர் அர்ஜுனுக்கு கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 81
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் லியோ படத்தின் ரிலீசுக்காக தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் தான் தொடங்க வேண்டும் என தற்போது அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அர்ஜுனின் நடிப்பை பார்த்துவிட்டு லோகேஷ் அவருக்கு ஒரு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்து இருக்கிறாராம்.
11 லட்சம் ருபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை லோகேஷ் அவருக்கு கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.