Breaking News
பேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 660
முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 6 வகை ரியாக்சன்ஸ் பட்டன்ஸ் உள்ளன.
பிடித்துள்ளது, மகிழ்ச்சி, வருத்தம், கோபம், ஆச்சரியம், அன்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படும் பட்டன்ஸ் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
(*Like *Love *Haha *Wow *Sad *Angry)
இனி லைக் மட்டும் போடணும் என்று அவசியமில்லை. இதன் மூலம் பிடிக்காத கருத்து என்பதை வெளிப்படுத்தவும் செய்யலாம்.