அலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 187
அலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கிறோம். சிலர் மதிய உணவுக்காககூட இருக்கையை விட்டு எழுவது இல்லை. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. எனவே அலுவலகத்தில் ஆரோக்கியத்தைக் காக்க உதவும் சில வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.
போட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 458
01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பதாக சமூகமளிப்பது சிறந்தது. இதனால் வீணான காலதாமத்தினையும், மனதளவில் ஏற்படும் சஞ்சலங்களையும் தவிர்க்க முடியும்.
02. பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பரீட்சை சுட்டெண்ணுக்கான மண்டபம், மற்றும் உங்களுக்கான கதிரையினை முன் கூட்டியே இணங்காணுவது சிறந்தது.
03. பரீட்சை மண்டபத்திற்கு சென்றவுடன் உங்களது பழைய நண்பர்களுடன் அதிகளவு பேச்சுவார்த்தை செய்வதனை தவிர்க்கவும். அந்த நேரத்தை தயார்ப்படுத்தலுக்கு பயன்படுத்தலாம். (உங்கள் நண்பர்களை பரீட்சை நிறைவடைந்தவுடன் சந்திக்கலாம்)
மாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 699
பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வரக்கூட வாய்ப்புள்ளது.
என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும் வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே இருப்பார்கள்.
கோபத்தை குறைக்க என்ன செய்யலாம்?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 501
இந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும். ஒரு மனிதன் என்னதான் மிகச்சிறந்த மனிதனாக இருந்தாலும், கோபம் என்ற கூடாத ஒரு பழக்கம் அவனுக்கு இருந்தால், அக்கோபம் அவனை வெகு விரைவில் அழித்துவிடும்.
யாருக்கு தான் இந்த உலகில் கோபம் வராது. இந்த உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம் என்ற ஒன்று இருக்கும். ஆனால் அதனை வெளிக்காட்டும் விதம் தான் வெவ்வேறாக இருக்கும்.
குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 174
- கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது, கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
- சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
- தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
- குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்.
Page 7 of 23