குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 828
இப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற்றவர்களை விட ரோபோக்கள் போல வளர்க்கும் பெற்றோர்கள் தான் அதிகம். பிறக்கும் போதே அவனுக்கு இவற்றை எல்லாம் கொடுக்க வேண்டும், உட்புகுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
எல்லாம் சரி தான், உங்களுக்கு கிடைக்காததை உங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால், அது உங்கள் குழந்தைக்கு பிடிக்குமா என்று தெரிந்து தான் தருகிறீர்களா என்பது தான் முக்கியமான கேள்வி.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த விலை பிளாஸ்டிக் பொம்மைகள்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 184
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொம்மைகளில் சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவற்றை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1971
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவிதான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர்.
குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 650
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.
ஞாபகம் குறித்து சில தகவல்கள்:
நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.
பொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 262
மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை.
மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக்குணம் இருப்பதைக் காணலாம். குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக்குணம் இருக்கும்.
Page 9 of 23