Switch Language:   English | தமிழ்

    4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்

    4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டேப்லட்டினை Vodafone நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    125 பவுண்ட்ஸ் பெறுமதியான இந்த டேப்லட் ஆனது 8 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core Processor, மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    மேலும் Android 4.4 KitKat பதிப்பு இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதுடன், 4060 mAh மின்கலமும் இந்த டேப்லட்டில் தரப்பட்டுள்ளது.