Breaking News
மீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 360
சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
சோலார் இம்பல்ஸ் 2 (Solar Impulse 2) என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்கு எடுக்கின்ற கடைசிக்கட்ட முயற்சி இதுவாகும்.
ஒக்லஹோமா மாகாணத்தின் ஒகியோவிலுள்ள டேடனிலிருந்து இந்த விமானத்தின் 12வது பயணம் தொடங்கியுள்ளது.
இந்த பயணத்திற்கு 17 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.