Breaking News
பொருள் புதுசு: பேட்டரி சைக்கிள்
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 371
ஜியோ என்கிற நிறுவனம் புதிய வகையிலான சைக்கிள் சக்கரத்தை வடிவமைத்துள்ளது.
சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலான இந்த சக்கரத்தின் மூலம் மணிக்கு 20 கி.மீ வேகம் செல்லலாம்.
இதை ஒரு நொடியில் கழற்றி மாற்றலாம்.