மனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 324
ஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dementia) காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பௌதீகவியல் அறிவாளி பூனை!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 233
புதிய ஆய்வொன்று பூனைகளுக்கு புவியீர்ப்பை உணர்ந்து செயற்படும் ஆற்றலுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் கியோட்டா பல்கலைக்கழத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுப் பத்திரிகையிலே மேற்படி தெரியவருகிறது. ஆனாலும் மனிதன் அல்லாத விலங்கினங்கள் புவியீர்ப்பை உணர்ந்து செயற்படுவது பூனைக்கு மட்டுமே உரிய இயல்பல்ல.
செவ்வாய் கிரகத்தில் வேலைவாய்ப்பு!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 351
செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.
வட அமெரிக்காவில் ஏன் குரங்கினங்கள் இல்லை?
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 286
வட அமெரிக்கா பல வகையான ஆச்சரியம் மிக்க உயிரினங்களை கொண்டிருந்தாலும், குரங்கினங்களை மட்டும் அந்நாட்டில் காண முடிவதில்லை.
குரங்கினங்கள் உலகின் வெவ்வேறு வகையான சூழல் நிலைமைகளில் வாழும் திறன் கொண்டவை.
மயக்க மருந்து மர்மங்கள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 325
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற இந்தியப் பெண் ஒருவர் கடும் வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் பிரச்னையைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது மயக்க மருந்து அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதன் காரணமாக, அப்பெண்ணுக்கு சுய நினைவு திரும்பவில்லை. அதன் பிறகு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போகவே, இன்றைக்கும் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
Page 9 of 24