Switch Language:   English | தமிழ்

    தற்போது Ubuntu 14.04 LTS பதிப்பினை பெற்றுக்கொள்ளலாம்

    சிறந்த கணனி இயங்குதளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பான Ubuntu 14.04 LTS (Long Term Support) வெளியிடப்பட்டுள்ளது.

    5 வருடங்களுக்கு மேலான தரவிறக்க ஒத்திசைவினைக் கொண்டுள்ள இவ் இயங்குதளத்தினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

    இதனை 6 அல்லது 18 மாதங்களுக்கு ஒரு முறை அப்டேட்செய்வதற்கு பதிலாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யும் வசதி பயனர்களுக்கு தரப்பட்டுள்ளது.