குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 102
இன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். காரணம், தற்போது உள்ள அவசர காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களிடம் வளர்வதை விட தனிமையிலே அதிகம் வளர்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட கவனிக்க வேண்டும்.
ஆளுமையை பெறுவதற்கான குறிப்புகள்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 94
அனைவரும் விரும்பும் வகையில் நமது ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புகளைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
பொதுவாகவே, நம் அனைவருக்கும் தனிப்பட்டக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிடக் கூடாது.
பின்னடைவுகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 98
நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு சாதகமாய் அமைவதில்லை. அவற்றுள், சில நிகழ்வுகள் நமக்கு சவாலை விடுக்கும் விதமாகவும் அமைகின்றன. அவ்வாறு வரும் சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது.
அலுவலகத்தில் பிறர் மனம் நோகாமல் வேலை வாங்குவதற்கான வழிமுறைகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 79
அலுவலகம் என்றாலே பல்வேறு நிலையில் பணிபுரியும் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் பணிபுரியும் நிலையை பொருத்துத்தான் அவர்களது சம்பளமும் இருக்கும். அதற்காக கீழ் நிலையில் பணிபுரிகிறர்வர்களை அடிமைபோன்றோ அல்லது அவர்களின் மீது அதிகப்படியான அதிகாரத்தையோ செலுத்தக் கூடாது. அப்படி என்றால், கீழ்நிலையில் உள்ளவர்களிடம் அவர்களின் மனம் நோகாமல் எவ்வாறு வேலை செய்ய வைப்பது என்பதைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
நீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 102
நாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வு என்றால் நம் அனைவருக்குமே அதன் மீதான மோகம் இருக்கத்தான் செய்கிறது. பதவி உயர்வு என்றவுடன் அதிக சம்பளமும் அதிகாரமும் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மறந்து விட்டோம். பதவி உயர்வு என்பது நம் தொழில் வாழ்க்கையில் நாம் அடைந்த முன்னேற்றத்தை குறிப்பதாகும். நீங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால் பதவி உயர்வுகள் உங்களைத் தானாகவே தேடி வரும்.
Page 4 of 23