ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 இரண்டு வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ....
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 59
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சந்திராமுகி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது.
நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு தெரியுமா?- இத்தனை கோடியா?
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 66
நடிகர் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவர் இங்கும் பிரபலம் தான்.
திருமணமாகாமல் குழந்தை; இலியானா 2 மாதத்திற்கு பின் வெளியிட்ட மகன் போட்டோ!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 137
நடிகை இலியானா தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தனது காதலர் உடன் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொண்டார்.
அதிக லாபம் கொடுத்த ஒரே ஹிந்தி திரைப்படம்; அட்லீயின் மாபெரும் வசூல் சாதனை!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 113
அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜவான். மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது.
கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. அதே போல் ரூ. 1000 கோடியை கடந்த இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது ஜவான்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நாயகிகள் பற்றிய தகவல்; இவர்கள் இவருமா?
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 99
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அதிகம் ஆர்வம் காட்டி வருவது பைக் டூர் தான். கிடைக்கும் நேரங்களில் அவர் பைக் டூர் சென்றுவருகிறார்.
அதேசமயம் ரசிகர்கள் பைக் டூர் போல படத்திற்கும் அஜித் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க விடாமுயற்சி என்ற படம் தயாராக இருந்தது.
Page 7 of 14