Breaking News
திருமணமாகாமல் குழந்தை; இலியானா 2 மாதத்திற்கு பின் வெளியிட்ட மகன் போட்டோ!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 139
நடிகை இலியானா தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தனது காதலர் உடன் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொண்டார்.
2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது மகன் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.