Breaking News
ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 இரண்டு வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ....
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 61
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சந்திராமுகி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது.
இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸானது. இப்படத்தில் கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 14 நாட்களில் சந்திரமுகி 2 திரைப்படம் உலக அளவில் ரூ.53.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.