இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 105
விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் - விஜய் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- admin
- Category: சினிமா
- Hits: 294
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி தன்னை நிரூபித்தவர் தான் அட்லீ.
இவரது முதல் படமே ரூ. 80 கோடி வரை வசூலித்தது, ஆனால் முதல் படமே மௌன ராகம் என்ற படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்ற விமர்சனம் வந்தது.
விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு இன்று தற்கொலை..அதிர்ச்சியில் திரையுலகத்தினர்
- admin
- Category: சினிமா
- Hits: 270
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
- admin
- Category: சினிமா
- Hits: 166
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஷால் நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமாக இருந்தது எஸ்.ஜே. சூர்யா நடிப்பு என்று கூட கூறலாம்.
எனக்கு 15 புருஷன்.. கூச்சமே இல்லாமல் ரகசியத்தை சொன்ன அமலா பால்
- admin
- Category: சினிமா
- Hits: 348
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Page 8 of 14