Switch Language:   English | தமிழ்

    தற்போது நடிகர் மோகன்லால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். நேற்று முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கியுள்ளது. வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.