அமிதாப் பச்சன் குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ.. அபிஷேக் பச்சன் போலவே இருக்கிறாரே!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 121
நடிகர் அமிதாப் பச்சன் 70களில் தொடங்கி தற்போது வரை சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அவர் 81 வயதிலும் படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
சென்சேஷன் ஹீரோவிற்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா! யார் அந்த நடிகர் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 109
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மூன்று நாட்களில் பார்க்கிங் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு.. அது செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 116
ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுக்க நடிக்கும் கதைகள் சற்று வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். தாராள பிரபு, பியார் பிரேம காதல், ஓ மண பெண்ணே என பல திரைப்படங்களை இந்த வரிசையில் கூறலாம்.
நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 106
ஒரு பக்கம் கதாநாயகியாகவும், மறுபக்கம் சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.
தக் லைஃப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...கமலுடன் இணைந்த வாரிசு நடிகர்!
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 115
கமல் ஹாசன் தனது கைவசம் பல படங்கள் உள்ளன. இதில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தக் லைஃப்.
- STR 50 படத்தில் காத்திருக்கும் சப்ரைஸ்...தனுஷை பின்பற்றும் சிம்பு!
- நடிகை ராதா அவரது மகள் கார்த்திகா திருமணத்திற்கு கொடுத்த சீதனம் என்ன தெரியுமா?
- விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?
- உலக அளவில் சல்மான் கானின் டைகர் 3 செய்யும் வசூல் சாதனை.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா!
Page 2 of 14