7 நாட்களில் லியோ பிரம்மாண்ட வசூல்; ஜெயிலரை விட இத்தனை கோடி அதிகமா!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 112
விஜய்யின் லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளே 148.5 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது. படத்தை பார்க்க ரசிகர் கூட்டம் அலைமோதுவதனால் தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இணையத்தில் கசிந்த தளபதி 68 படத்தின் கதை இதோ!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 261
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யின் 68 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் பூஜா வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தில் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி எனப் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
லியோவை மிஞ்சும் தளபதி 68 திரைப்படம்!..எகிறும் எதிர்பார்ப்பு!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 105
விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இவரின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார்.
ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 86
பப்ளியாக, குண்டாக இருந்தாலும் அவரை நாங்கள் கொண்டாடுவோம் என ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா.
பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகா அஜித்தி வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அது ரொம்ப கஷ்டம்... ரஜினி அப்படி இருப்பார் என எதிர்பார்க்கவேயில்லை: தமன்னா
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 107
ரஜினியின் ஜெயிலர் படத்தில் கவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக தமன்னாவின் டான்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது.
Page 5 of 14