இனியவை நாற்பது உணர்த்தும் கல்வி நெறிகள்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 985
அனைத்து செல்வங்களுள் முதன்மையான செல்வம் கல்வி.அத்தகைய கல்வியை கல்லாமல் இருக்க கூடாது.
முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.இதில் அறநூல்கள் பதினொன்றாகவும் ,அகநூல்கள் ஆறாகவும், புறநூல் ஓன்றாகவும் அமைந்துள்ளன.இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன்,திருமால்,பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது.
இனியவை நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 658
அரசியல் நெறிகளைப்பற்றி தமிழ் இலக்கியங்கள் தெள்ள தெளிவாக வரையறை செய்துள்ளன. தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன், திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களில் சில பாடல்கள் 4 கருத்துக்களையும் சில பாடல்கள் 3 கருத்துக்களையும் சொல்லுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அரசன்
உலக இலக்கியம்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 516
ஒரு நூறாண்டுத் தனிமை
புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது.
வீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா ?
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 427
உண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வரும் ஆண்டுகளில் சந்தைக்கு வரவிருக்கும் வீடியோ கேம்களே ! இவை விரைவில் போரில் ஆயுத கருவியாக செயல்படுத்த உள்ளனர். அல்லது ஏறக்குறைய ராணுவ பயிற்சியில் ஒரு பாகமாகவாவது உபயோகிக்க உள்ளனர் .இந்த உண்மையற்ற இஞ்சின் கருவியை, எபிக் நிறுவனமும் சோர் டெக்கும் சேர்ந்து அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்காக உருவாக்கியுள்ளது.
முகமூடிகளும் முட்கிரீடங்களும்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 244
வழிந்து படரும் மங்கிய ஒளி. மனதை விரல்களால் மெல்ல வருடும் இசை. பெரிய மனிதர்களின் முகத்தை அலங்கரிக்க பல விதமான வினோத முகமூடிகள். ஆங்கில உரையாடல்கள். வலது கைகளின் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கலவை. அதை மெதுவாக சுவைத்துப் பருகியபடி நடக்கும் தொழில் சார்ந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் அறிமுகமான நண்பர்களை அடையாளம் காண்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
Page 3 of 7