Breaking News
சொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள்
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 585
கூகுள் நிறுவனம் தற்போது சொந்த டொமைன் பதிவு சேவையை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் டொமைன் சேவை தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. ஒரு ஆண்டுக்கு 12 டாலர் என்ற விலையில் டொமைன் சேவையை கூகுள் துவக்க உள்ளது. இத்துடன் சேர்த்து மின்னஞ்சல், 100 சப்- டொமைன்கள் என சலுகைகளும் தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் டொமைன் பதிவை துவக்குவது கோ-டாடி நிறுவனத்துக்கு ஒரு அச்சுறுத்தலான செய்தியாகும்