பரோட்டா சிக்கன் குருமா
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 255
தேவையானப் பொருட்கள்
* கறி - கால் கிலோ
* தக்காளி - 2
* வெங்காயம் - ஒன்று
* பச்சை மிளகாய் - 3
* தேங்காய் விழுது - கால் கப்
* உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
* இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
ரஸ்க் ஐஸ்க்ரீம்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 255
தேவையானவை: ரஸ்க் தூள் - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 4 துளிகள், சர்க்கரை - கால் கப்.
ஜெல்லி கேக்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 242
உங்களுக்கு சமையல் மீது அலாதி விருப்பமா? அதிலும் வித்தியாசமாக சமைக்க முயற்சிப்பவரா? அப்படியெனில் இந்த விடுமுறை நாட்களில் ஓர் அற்புதமான ஜெல்லி கேக்கை வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தட்டை எளிய முறை
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 615
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 4 ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 440
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா?
Page 7 of 10