Breaking News
கோடை கால காய்கறி சாலட்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 370
தேவையான பொருள்கள்
* துருவிய வெள்ளரிக்காய்
* துருவிய முட்டை கோஸ்
* துருவிய கேரட்
* பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்
* கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது
* எலுமிச்சை சாறு
* இஞ்சி சாறு
* தக்காளி பொடியாய் நறுக்கியது
* குட மிளகாய் சிறிதாக நறுக்கியது
* மாதுளை 2 டேபிள்
* உப்பு
செய்முறை
* அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதனுடன், எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சாப்பிடலாம்
* இந்த கலவை கோடையில் உங்கள் உடல் வெப்பத்தை குறைத்து உடலை சீராக வைத்திருக்க உதவும்.