நடிகை துஷானி த சில்வா நீரில் மூழ்கி பலி
- Imran
- Category: சினிமா
- Hits: 83
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கையினை வெளியிட்டார் கமல்
- Imran
- Category: சினிமா
- Hits: 47
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார்.
யுவனின் கார் திருட்டு; சாரதியை காணவில்லை
- Imran
- Category: சினிமா
- Hits: 48
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் காணாமற்போயுள்ள நிலையில், காரை திருடிச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்..
தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லாத ரஜினி; ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?
- Imran
- Category: சினிமா
- Hits: 36
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரன் எழுதியுள்ள “ராஜீவ்காந்தி படுகொலை-சிவராசன் டாப் சீக்ரெட்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.
ரஜினி சீமானுக்கு கொடுத்த பதிலடி
- admin
- Category: சினிமா
- Hits: 49
ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறந்து வைத்த ரஜினி ரசிகர்களிடம் பின் உரையாற்றினார்.
Page 12 of 14