கண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்
- MSF.Nadhwa
- Category: விஞ்ஞானம்
- Hits: 524
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கன்டாக்ட் லென்ஸ்களையே (Contact Lense) பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இக் கன்டாக்ட் லென்ஸில் பிற்காலத்தில் தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டன.